About Us

அன்பு வணக்கங்கள்!! tamilnewsdesk  என்கிற எங்களின் இணைய தளத்திற்கு  தங்களை அன்புடன் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். tamilnewsdesk என்கிற இந்த  தளத்தில் மருத்துவம் மற்றும் உணவு டயட், ஆரோக்கியமான உணவுகள் , ஆரோக்கிய குறிப்புகள் ,தமிழ் செய்திகள்  குறித்து தகவல்களை அளிக்கிறோம்வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த தளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் அனைத்தும் மிகவும் ஆராய்ந்து உண்மைத்தன்மையை  உறுதிசெய்த பின்னரே வெளியிடபடுகின்றது. இந்த இணைய தளத்தில் இதனை படிக்கும் வாசகர்களாகிய நீங்கள் பயன் பெற வேண்டும் தங்களின் சந்தேகங்கள் தீர்க்கபடவேண்டும் அதன் மூலம் நீங்கள் பயன் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம்  . வாசகர்கள் தங்களின் மேலான ஆதரவை எங்களுக்கு தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . எங்களின் இணையதளத்தை பற்றிய உங்களின் மேலான  கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கலாம்.